இது ஒன்றும் புதிதல்ல.கடவுள் என்பவன் ஆதியும் அந்தமுமான பரம்பொருளாய் இருக்கிறான் என்பதை நம்பும் நாம். யாரோ ஒருவர் நான் கடவுளின் அவதாரம் என்று கூறியவுடன் கண்ணை மூடிக்கொண்டு காலில் விழுவது ஏன். மனிதனுக்கு செய்யும் தொண்டே இறைவனை சென்று அடையும் என்பதை அறிந்தும் இவர்களை போன்றோரிடம் எதற்க்காக பொருளை கொடுத்து காலில் விழுந்து கிடக்க வேண்டும்