Village poetry: கொக்கி போட்டு இழுக்குதடி உனது சேலை கொசுவம் அந்த கொசுவத்தில் என்னை முடிச்சி வச்சி கூட்டி போவியா இல்லை உதறி போவியா நீ தென்றலாய் வீசினால் நான் மரமாக வேண்டும் நீ உரசி செல்ல ஏதுவாய் நான் வளைந்து கொடுக்க வேண்டும் நீ வெண் மேகங்களானால் நான் கடலாக வேண்டும் மழை நீராக நீ, என்னுள் மீண்டும் சேர வேண்டும்.