தமிழகத்தின் இன்றைய நிலை - உழைப்பாளி எறும்பும் சோம்பேறி வெட்டுக்கிளியும் கதை போன்று ஆகிவிட்டது. இரண்டில் ஒன்று என்பது எவ்வளவு ஆபத்து? ஒரு சமயத்தில் ஒன்று தான் நிலையானதா? அப்படி தான் நாம் வளர்க்க பட்டுள்ளோமா? பாடம் பயில பள்ளிக்கு சென்ற போதும், அங்கே விளையாட்டு இல்லையா? ஆட்டமும் பாட்டமும் கலந்து தானே நம் பள்ளி பருவம்