காஞ்சி பட்டு உடுத்தி மஞ்சள் பூசிய முகத்தில் மாலை நேர சூரியனாக நெற்றியில் சிவப்பு திலகமிட்டு கண்ணாடி வளையோசை கல கல என்று ஒலிக்க, கணுக்கால் கொலுசோ என் தூக்கம் பாதிக்குமே என்று அஞ்சி அஞ்சி ஒலிக்க, மெல்ல அருகில் வந்து கையில் இருக்கும் காப்பி தழும்பாமல் என் தூக்கம் கலைய செய்த என்னவள் அதை வாங்க ஆசையுடன் கண்முழித்து நான்