இந்த உண்மையை வேறு மாதிரி புரிந்து கொண்டு எடுத்ததற்கெல்லாம் போராட்டம், அடிதடி என்று இறங்கிவிட்டதோ இன்றைய தமிழ் சமுதாயம்? சில தினங்களுக்கு முன் முகநூலில் வெளிவந்த காணொளியும் புகைப்படமும் என்னுள் மிகவும் வேதனையை உண்டாக்கியுள்ளது. முதலாவது, "இந்தியாவிற்கு எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு அடிக்க வேண்டும். அதனால் யாரும்