கல்வியா செல்வமா என்று பார்த்த நாம், இன்று பணமா பாசமா என்று பார்ப்போம். பணமிருந்ததால் தான் பாசம் கூட வரும். இப்படி நான் சொல்லுவதால் மறுப்பு கூற பலர் கிளம்பலாம். ஒரு குடும்பம் அமைவதற்கே பணம் இன்றி முடியாது. குடும்பம் என்ற ஒன்று இருந்தால் தானே, அங்கே பாசம் என்பது உண்டு.