பூ (பட) ராமின் மகள் காதலித்துச் சென்றவனோடு சண்டையிட்டு வீட்டுக்கு திரும்ப, ராம் ஏற்றுக்கொண்டாலும் அவரது மகன் மைம் கோபி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ராம் அவரைக் கட்டுப்படுத்தித் தன்னுடைய மகளைப் பேரன் பேத்தியுடன் ஏற்றுக்கொள்கிறார். பேரனான இளங்கோ தான் ராமுக்கு எல்லாமே! இவன் நன்கு படித்துப் பெரியாளாகி தன்னுடைய மகளையும் பேத்தியையும் காப்பாற்றுவான் என்று நம்புகிறார். இளங்கோ நன்கு படித்துப் பொறுப்பாக வந்தாலும் அமுதாவுடனான காதலால் திசை மாறுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதை. …
Read More