G

Giriraj Prakasam's GiriBlog

My Blog include movie, sports, family, politics reviews,
and general general general general general general general
general general

  • Rated2.6/ 5
  • Updated 4 Years Ago

KYC க்கு ஏற்ற அடையாள அட்டை எது?

Updated 4 Years Ago

KYC க்கு ஏற்ற அடையாள அட்டை எது?
தற்போது பல்வேறு காரணங்களுக்காக நாம் KYC (Know Your Customer) க்கு நம்முடைய அடையாள அட்டையைக் கொடுக்க வேண்டியது உள்ளது. பலரும் ஆதார், PAN அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு (Passport), வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றைக் கொடுக்கிறார்கள். சமீபத்தில் ஆதார் பற்றிய விதிமுறைகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது உங்களில் சிலருக்கு தெரிந்து இருக்கலாம். இனி, அரசு மானியம் பெறும் சேவைகளுக்கு மட்டுமே ஆதார் கட்டாயம். அதாவது எரிவாயு (LPG) மற்றும் அரசாங்க மானிய சலுகைளுக்கு மட்டுமே! மற்ற இடங்களில் …
Read More