பெயர் குறிப்பிடாத ஆசிய நாடு ஒன்றில் (தாய்லாந்து காட்சிகளே வரும்) நாட்டின் பிரதமர் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனத்துடன் தண்ணீர் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தைப் போட்டதற்கு எதிர்ப்பு அதிகமாகி கலவரமாக வெடிக்கிறது. இந்த நிலையில் இந்நிறுவன பணிக்காக அமெரிக்காவிலிருந்து Owen தன்னுடைய குடும்பத்துடன் (மனைவி இரு பெண் குழந்தைகள்) வருகிறார். இவர்களுடன் இந்நிறுவனம் சம்பந்தப்பட்ட ஜேம்ஸ் பாண்டாக நடித்த பியர்ஸ் பிராஸ்னனும் வருகிறார். குடும்பத்தினரை விடுதி அறையில் இருக்கக் கூறி விட்டு, செய்தித்தாள் வாங்கச் செல்லும் Owen (கலவரம் …
Read More