MNP என்று அழைக்கப்படும் Mobile Number Portability வந்த பிறகு நமக்கு விருப்பமான நிறுவனத்துக்கு நம்முடைய Mobile எண்ணை மாற்ற முடிகிறது. இதற்கு முன் வேறு நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்றால், நம்முடைய எண்ணை விட்டுக்கொடுக்க வேண்டியதாக இருந்ததால், வேறு வழியில்லாமல், பிடிக்கவில்லையென்றாலும் அதே நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஏனென்றால், பலருக்கு எண்ணை கொடுத்து இருப்பதால், மாற்றுவது எளிதல்ல. தற்போது இந்த நிலை மாறி நம் விருப்பம் போல மாற்றிக்கொள்ள முடிகிறது. இது போல ஒரு வசதியை …
Read More