ஆயுஷ்மன் 25 வயது வாலிபன், அவனுடய தம்பி பள்ளியில் படித்து வருபவன். ஒரு நாள் இவர்களது அப்பா நம்ம வீட்டுக்கு புது விருந்தாளி வருகிறார் என்று கூற, பின்னர் அது அவர்களது குழந்தை என்று அறிய வரும் போது ஆயுஷ்மன் அதிர்ந்து விடுகிறார். இந்த வயதுக்குப் பிறகு பெற்றோருக்கு குழந்தை என்றால், தன்னை நண்பர்கள் கேலி செய்வார்களே! என்ற கவலை. இதோடு தான் காதலியுடன் சண்டை அப்படி இப்படி என்று செல்ல, இறுதியில் என்ன ஆகிறது என்பது …