தமிழக அரசு கடந்த பொங்கல் சமயத்தில் புதிய பேருந்துகளைச் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்தது. 1970 – 80 ஆண்டுகளில் இவ்வகைச் சிவப்புப் பேருந்துகள் இருந்ததாகவும், தற்போது இவற்றைக் காண்பது பழைய நினைவுகளை மீட்டெடுப்பதாக உள்ளது எனவும் படித்தேன். 95 க்கு மேலும் ஓரிரு சிவப்பு நிறப் பேருந்துகள் வந்தன ஆனால், வரவேற்பை பெறவில்லை. அஞ்சலக பேருந்து போல உள்ளது என்று கிண்டலடிக்கப்பட்டது. 1990 – 2005 வரையுமே பச்சை நிற பேருந்துகள் தான் அதிகம் இருந்தன, இவை அளவில் …