நடந்து முடிந்த தேர்தல் பலருக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் சிலருக்கு ஏதுமற்ற நிலையையும் கொடுத்து இருக்கிறது. எனக்கு எப்படி உள்ளது? நான் என்னென்ன நினைத்தேன்? என்ற பகிர்வே இது. பாஜக / மோடி பாஜக இவ்வளவு தொகுதியில் வெற்றி பெறும் என்று சத்தியமாய் நினைக்கவில்லை. வடமாநிலங்களில் இப்படிக் குத்தி தள்ளிட்டாங்க!! GST பண மதிப்பிழப்பு என்று எதுவுமே பாதிக்கவில்லையா? வியப்பாக உள்ளது! உண்மையாகவே எப்படி யோசித்தும் புரியவில்லை. மோடியே இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்த்து இருக்க மாட்டார் என்று …
Read More