கூகுளில் தேடினால், நமக்குக் கிடைக்காத தகவல்களே இல்லையென்பது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால், கூகுள் கொடுக்கும் தகவல்களில் முக்கிய இடம் பிடிக்கும் தளம் www.quora.com . இங்கு உறுப்பினராக உள்ளவர்கள், இணையப் பயனாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள். நமக்குத் தேவையான பதில் கிடைப்பது மட்டுமன்றி, சுவாரசியமான விவாதங்களையும் காண முடியும். ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த தளம் தமிழிலும் வந்த பிறகு இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இத்தளத்தில் நம்முடைய சந்தேகத்தைக் கேள்விகளாகக் கேட்டால், இதில் உள்ளவர்கள் தங்களின் கருத்தை …
Read More