எல்லோரும் SBI வங்கியை திட்டிட்டு இருக்காங்களேன்னு நானும் திட்டிட்டு இருந்தேன், வங்கியைப் பயன்படுத்தாமலே! அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். 20 வருடங்களுக்கு முன்பு கோபி SBI வங்கியில் கணக்கு திறக்க சென்ற போது, நான் என் கிராமத்தில் இருந்ததால், அங்கே உள்ள SBI வங்கிக் கிளையில் (அப்போது அங்கே கூட்டம் அதிகம்) கணக்கு திறக்கக் கூறி, கோபியில் அனுமதிக்க மறுத்து விட்டார்கள். பின்னர் தமிழகத்தில் மூன்றாவது கிளையாக கோபியில் ICICI வங்கி துவங்கிய போது அங்கே முதல் வங்கிக்கணக்கை …
Read More