கிரி Blog தளம் பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆகஸ்ட் 16 ம் தேதி தான் இத்தளத்தின் பிறந்தநாள் ஆனால், கூற மறந்து விட்டேன் 🙂 . ஒவ்வொரு கட்டுரை எழுதும் போதும் ஏதாவது அனுபவம் கிடைத்துக்கொண்டே இருப்பது சுவாரசியமாக உள்ளது, வியப்பாகவும் உள்ளது. எவ்வளவு கவனமாக எழுதினாலும் ஏதாவது ஒரு கருத்துப் பிழை பின்னாளில் தெரிய வருவது, நாம் அனுபவம் பெற்றுக்கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது. தொழில்நுட்ப மாற்றங்கள் என்னுடைய தளத்தில் சில தொழில்நுட்ப மாற்றங்களைச் …