அதோ இதோ என்று போக்குக் காட்டி வந்த கோபி இந்திரா திரையரங்க மறுசீரமைப்பு வெற்றிகரமாக முடிந்து கடந்த ஞாயிறு (2018 நவம்பர் 4) கல்வித்துறை அமைச்சரும் எங்கள் தொகுதி MLA வுமான திரு செங்கோட்டையன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மூன்று திரையரங்கங்கள் (Screen 1, 2, 3) இதில் Screen 1 பெரியது மற்ற இரண்டும் 150+ பார்வையாளர்கள் அமரலாம். மூன்றாவது Screen 3D வசதியுடன். முதல் நாள் என்பதால், மூன்று திரையரங்கிலும் பழைய திரைப்படங்களின் முன்னோட்டங்கள் …
Read More