2.0 திரைப்படத்தை 3D யில் தான் பார்க்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்து விட்டேன். உண்மையில் எனக்கு 3D யில் பார்க்கப் பிடிக்காது. ஏன் என்று தெரியவில்லை? ஒருவேளை நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையோ என்னவோ! சமீபத்தில் கூடப் பசங்க கேட்டாங்க என்று “Planet Of The Apes” படத்துக்குச் சென்று, திருப்தியாக இல்லை. எதிர்பார்த்த அளவுக்கு 3D காட்சிகள் இல்லை, வெகு சில காட்சிகளே 3D யில் இருந்தன. இதுக்கு எதுக்குயா 3D? 2D …
Read More