1996 வருட பள்ளி நண்பர்கள் அனைவரும் திடீர் என்று WhatsApp மூலமாகத் திட்டமிடப்பட்டுச் சந்திக்க ஏற்பாடாகிறது. அதில் பள்ளிக் காதலர்களான, சூழ்நிலையால் பிரிந்த விஜய் சேதுபதி, த்ரிஷா சந்திக்கிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது? அவர்கள் முன்னாள் காதல் என்ன ஆகிறது? என்பதை மிக மிக நாகரீகமாக எந்தச் சமரசமும் இல்லாமல் ரசிக்கும்படி அழகாகக் கொடுத்து இருக்கிறார்கள். இது போல எங்கள் பள்ளி மாணவர் விடுதி மாணவர்கள் நூற்றாண்டு விழாக்காக WhatsApp குழுமம் துவங்கி துவக்கத்தில் பரபரப்பாக இருந்து …