தங்கை நஸ்ரியாவின்யின் மருத்துவச் செலவுக்காக சிறு வயதிலேயே வெளிநாடு சென்று பணி புரியும் ப்ரிதிவிராஜ், தங்கையின் மரணத்துக்காக ஊர் திரும்புகிறார். ஊர் திரும்பிய பிறகு அவருக்கு மட்டும் தெரிபவராகப் பேசுபவராக நஸ்ரியா இருக்கிறார். இறுதியில் என்ன ஆகிறது? என்பது தான் கதை. இப்படம் நம்ம ஊரில் வந்தால் முதல் வாரம் கடக்குமா? என்பதே சந்தேகம்! ஆனால், இது போலப் படங்களை மலையாளத்தில் சர்வ சாதாரணமாக எடுக்கிறார்கள். இப்படங்களை ஆதரிக்கும் மலையாளிகளின் ரசனையைப் பாராட்டுவதா அல்லது இதுபோன்ற படங்களைக் கண்டுகொள்ளாமல் …
Read More