ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் “இனி ஃபேஸ்புக் ஊழியர்கள் அனைவரும் iPhone க்கு பதிலாக Android திறன்பேசி தான் பயன்படுத்த வேண்டும்” என்று அறிவித்தார். நம்ம ஊரு ஊடகங்கள் தானே சண்டை மூட்டி விடுறது, வெட்டி வேலை பார்க்கிறதெல்லாம் செய்வாங்க என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். நம்ம ஆளுங்களுக்குச் சற்று குறைந்தவர்கள் அல்ல அவர்கள். Image Credit – http://www.scoopnest.com இந்தப் பிரச்சனைக்கு டிம் குக் கொடுத்த பேட்டி தான் காரணம் என்று கூறி நம்ம ஊரு விவாதம் மாதிரி பேசி பிரச்சனையை …