G

Giriraj Prakasam's GiriBlog

My Blog include movie, sports, family, politics reviews,
and general general general general general general general
general general

  • Rated2.6/ 5
  • Updated 4 Years Ago

Searching [2018] இது நம்ம கதை!

Updated 5 Years Ago

Searching [2018] இது நம்ம கதை!
இணையத்தில் சுற்றிக்கொண்டு இருப்பவர்களுக்கு இது ஒரு அட்டகாசமான திரைப்படம். காரணம், நாம் என்னென்னவெல்லாம் பயன்படுத்துகிறோமோ அதை வைத்துதான் படமே! மனைவி இறந்த பிறகு, மகளுடனான நேரடித் தொடர்பு குறைந்து, பெரும்பாலும் ஃபேஸ்புக் சாட் மற்றும் மற்ற சமூகத்தளங்கள் வழியாக மட்டுமே கிம் தொடர்பு கொள்வார். இப்படிச் சென்று கொண்டு இருக்கும் போது ஒரு நாள் மகள் காணாமல் போக, தன்னுடைய மகள் பயன்படுத்திய சமூகத்தளங்களின் கணக்கில் நுழைந்து விவரங்களைத் தேடுவார். இறுதியில் பெண்ணைக் கண்டு பிடித்தாரா இல்லையா? என்பது தான் …
Read More