எனது அப்பா கடந்த செப்டம்பர் 10 ம் தேதி மதியம் 2.45 மணிக்கு தனது 85 வது வயதில் காலமானார். இது என் அப்பா குறித்த நினைவுக் குறிப்புகள், அனுதாபப் பதிவல்ல. இதில் சில நினைவுகளை, சம்பவங்களைப் பகிர விரும்புகிறேன். எதிர்காலத்தில் என்னுடைய குடும்பத்தினரோ, பசங்களோ என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளவும், மறு நினைவூட்டலுக்குத் தேவைப்படும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். எனவே, இது என்னுடைய டயரி குறிப்புகள் போலத்தான், விருப்பமுள்ளவர்கள் மட்டும் தொடருங்கள், மற்றவர்கள் அடுத்தக் கட்டுரையில் …